தமிழில்சிறந்தமொழிபெயர்ப்பு நூலுக்கானசாகித்ய அகாடமி விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fhtguyhty.jpg)
''நிலம் பூத்து மலர்ந்த நாள்'' என என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காகஅவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நூல் மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதுதற்போது அந்த மொழிபெயர்ப்பு நூலுக்காக அவருக்கு சாகித்ய அகாடமிவிருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Follow Us