Advise farmers to rehabilitate

Advertisment

புயலால் பாதித்த விவசயிகளுக்கானமறுவாழ்வு திட்டங்களை முன்னெடுக்க அரசுக்குஆலோசனை தருவோம் என சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்காட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தஅவர்,

Advertisment

எனக்கு தரப்பட்ட சிறு அதிகாரத்தை கொண்டு பெரிய உதவிகளை செய்ய இயலாது. ஆனால் புயல் பாதிப்பில் சிக்கி இருக்கும் விவசாயிகளின் மறுவாழ்வுக்கான திட்டங்களை முன்னெடுக்க அரசிற்கு ஆலோசனை தருவோம் என கூறினார்.