Advertisment

ஊரக உள்ளாட்சித் தேர்தல்- வேட்பு மனுத்தாக்கல் நிறைவு!

Rural Local Government Election - Nomination Completion Completed!

தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (22/09/2021) மாலை 05.00 மணியுடன் நிறைவடைந்தது. மனுத்தாக்கல் தொடங்கிய கடந்த ஆறு நாட்களில் 64,299 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுக்கள் மீது நாளை (23/09/2021) பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற செப்டம்பர் 25- ஆம் தேதி கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட தேர்தல் நடைபெற மாவட்டங்களில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

nominations LOCAL BOAY ELECTION State Election Commission
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe