Advertisment

அர்ஜுன் டாங்க்- ஆவடி ஆலைக்கு ரூபாய் 7,523 கோடிக்கு ஆர்டர்!

Rs 7,523 crore order for Arjun Tank-Avadi plant

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று (23/09/2021) தெரிவித்துள்ளதாவது, "சென்னை ஆவடியில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் அர்ஜுன் டாங்க்குகள் தயாரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆர்டர் அளித்துள்ளது.

Advertisment

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 118 அர்ஜுன் எம்கே- 1ஏ ரக டாங்குகளை அளிக்க தயாரிக்க ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்டரின் மதிப்பு ரூபாய் 7,523 கோடி" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

avadi Avadi Heavy Vehicle Factory MINISTRY OF DEFENCE
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe