Advertisment
இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான நடுக்குப்பம் ‘பயண்டியம்மன்’ கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு வாடகை கட்டாததால் நீதிமன்ற ஆணைப்படி பட்டினப்பாக்கம் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள 8,800 சதுர அடி உள்ள நிலம் மற்றும் வீட்டை உதவி ஆணையர், வருவாய்துறை ஆய்வாளர் ஜெ.கிரிஜா, செயல் அலுவலர் பி.லஷ்மிகாந்த பாரதிதாசன் ஆகியோர் முன்னிலையில் பட்டினப்பாக்கம் காவல் துறையினர், இன்று சீல் வைத்தனர்.