ss

சென்னை அருகே உள்ள ஒரகடத்தில் அமைந்துள்ள ராயல் என்பீல்ட் உற்பத்தி தொழிற்சாலையில் கடந்த ஒரு மாதமாக 700 தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் மட்டும் 25,000 வண்டிகளின் உற்பத்தி பாதித்துள்ளதாக நேற்று அந்நிறுவனத்தின் தலைமையகமான ஈச்சர்ஸ் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.