Skip to main content

மதுரையில் ரவுடி சுகுமாறன் வெட்டிக்கொலை

Published on 01/04/2018 | Edited on 01/04/2018
madurai

 

மதுரை மாவட்டம் சம்மட்டிபுரத்தில் பிரபல ரவுடி சுகுமாறன் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சுகுமாறனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.    

சார்ந்த செய்திகள்