ரவுடி சங்கர்என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில்அவரதுஉடலில்12இடங்களில் காயம்இருந்ததாகதகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை அயனாவரத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர் உடலில் 12 இடங்களில் காயம் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.போலீசார்சுட்டதால் காயம் ஏற்பட்டிருந்த3 இடத்தைவிட 12 இடங்களில் காயம் இருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.அவரது கால்களில் 4 இடங்களிலும் கைகள்உட்பட பல இடங்களில் 12 காயங்கள்இருந்ததாகவும்தகவல் வெளியாகி உள்ளது.