சென்னையில் ரவுடி வெட்டி கொலை!!

 Rowdy killing in Chennai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சென்னை ஓட்டேரியில் ரவுடி அப்பு என்பவர் 5 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்டுள்ளான்.

முன்விரோதமாக நடைபெற்ற கைகலப்பில்ரவுடி அப்பு என்கின்ற தினேஷ் கொலை செய்யப்பட்டதாக ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Investigation murder police rowdy
இதையும் படியுங்கள்
Subscribe