தலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது

arrest

ரவுடி பினு சென்னையில் கைது செய்யப்பட்டான்.

சென்னை எழும்பூர் காந்தி இர்வின் மேம்பாலம் அருகே வாகன சோதனையின்போது கைது செய்யப்பட்டான். பினுவுடன் அக்பர், மனோஜ்குமார் ஆகிய இரண்டு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

arrest Chennai rowdy
இதையும் படியுங்கள்
Subscribe