Advertisment

ராகிங்கால் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி... 4 பேர் மீது வழக்குப்பதிவு!

Rocking College attempts suicide ... Case filed against 4!

ராகிங் செய்ததால் கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 4 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisment

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சிலர் ஜூனியர் மாணவரை ராகிங் செய்ததாகக் கூறப்படும் நிலையில், இரண்டாம் ஆண்டு மாணவர் சரவணன் என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், இரண்டாம் ஆண்டு மாணவர் சரவணனிடம் ராகிங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் 4 பேர் மீது காவல்துறையினர் முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

dharmapuri medical college
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe