Advertisment

சென்னை எழும்பூரில் ஓடும் ரயிலில் மயக்கமருந்து ஸ்பிரே அடித்து 20 சவரன் கொள்ளை!!

robber

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில்ரயிலில் வந்தபயணியிடம் மயக்கமருந்து ஸ்பிரே அடித்து 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திரா காக்கிநாடாவிலிருந்து சென்னை எழும்பூர் வந்த சர்க்கார் விரைவு ரயிலில் வந்த விஜயலட்சுமி என்றபெண்ணுக்குமர்ம நபர்கள் மயக்கமருந்து ஸ்பிரே அடித்து அப்பெண்ணிடம் இருந்து 20 சவரன் நகையை கொல்லையடித்து சென்றுள்ளனர்.

Advertisment

இன்று காலை 7மணிக்கு சர்க்கார் விரைவு ரயிலில்முதல் வகுப்பில் பயணம் செய்த விஜயலட்சுமி கணவர் மற்றும் சகபயணிகள் விஜயலட்சுமிமயக்கமடைந்திருப்பதை கண்டறிந்த பின்னர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுஅதன் பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மயக்கமருந்து ஸ்பிரே அடிக்கப்பட்டு20 சவரன் பறிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

chain snatching Robbery running train
இதையும் படியுங்கள்
Subscribe