Advertisment

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Advertisment

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சென்னை புது வண்ணாரப்பேட்டையில், திருத்தங்கல் நாடார் கல்லூரி மாணவர்கள் மற்றும் கந்தசாமி கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் முன்னிலையில்,சூரிய நாராயண மூர்த்தி சாலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Advertisment

awareness Program Road Safety
இதையும் படியுங்கள்
Subscribe