‘சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு கொடுக்கக்கூடாது’ சாலை பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

சென்னையில் அமைந்துள்ள முதன்மை இயக்குநர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர், ‘சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுக்கக்கூடாது’ என்று போராட்டம் நடத்தினர்.

Chennai
இதையும் படியுங்கள்
Subscribe