ADVERTISEMENT

ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி! 

11:21 AM Sep 24, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று காலை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை அனுமதித்து சிகிச்சை தர வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருவதாக சொல்லப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT