RM Veerappan Birthday Greetings from the Chief Minister in person

எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம். வீரப்பன் பிறந்தநாளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

திராவிட இயக்க மூத்த தலைவரும், எம்.ஜி.ஆர். கழக கட்சியின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் தனது 98வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.இந்நிலையில் இவரின் பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்குத்தமிழக முதல்வர்மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் ஆர்.எம். வீரப்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisment