அரசு போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள், தங்களுக்கான பணப் பலன்களை வழங்காததை கண்டித்தும், அதனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.