Advertisment

மெட்ரிக் பள்ளி தேர்வு முடிவு வெளியிடப்படாது - அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை

govet

விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகளின் தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்களை அனுப்பாத மெட்ரிக் பள்ளிகளின் தேர்வு முடிவு வெளியிடப்படாது என்றும், ஒரு சில மாவட்டங்களில் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களை முகாம்களூக்கு அனுப்பாமல் உள்ளனர். மெட்ரிக் பள்ளிகளிலும் 11,12ம் வகுப்பு ஆசிரியர்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment
State Department warns examination school
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe