Advertisment

இன்று வெளியாகிறது 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை இன்று காலை 9.30 மணிக்கு இணைத்தளத்தில் வெளியிட இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

Advertisment

result

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கடந்த மார்ச் மாதம் 6 முதல் 22 வரை புதிய பாடத்திட்டத்தின் கீழ் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 8.16 லட்சம் மாணவர்கள் 11 ஆம் வகுப்புதேர்வு எழுதினர்.

இந்நிலையில் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட இருக்கிறது.

+1result results examination
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe