குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராகதீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுகமனு அளித்துள்ளது.

Advertisment

 Resolution against CCA - DMK petition

2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும்,தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிற நிலையில். நடக்கவிருக்கும் பட்ஜெட்கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராகசட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக்கோரி சபாநாயகர் அலுவலத்தில்திமுகமனு அளித்துள்ளது.