Advertisment

குடியுரிமை சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம்; இஸ்லாமிய அமைப்பு சார்பில் வெடிவெடித்துத் கொண்டாட்டம்!

Resolution against CAA law;  celebration on behalf of the Islamic organization!

Advertisment

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (8ஆம் தேதி) குடியுரிமை சட்டத்திற்குஎதிராகதீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் நகர ஐக்கியஜமாத்சார்பாக வடக்குவீதிகஞ்சித்தொட்டிமுனையில், சிதம்பரம் நகரஜமாத்தார்கள்கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசுவெடித்துக்கொண்டாடினார்கள்.

இந்நிகழ்ச்சியில்நவாப்பள்ளி வாசல்,பூதக்கேணிபள்ளி வாசல், லப்பை தெரு பள்ளி வாசல் நிர்வாகிகள்,தமுமுக,மமக,மஜக, முஸ்லிம்லீக், நகர ஐக்கியஜமாத்நிர்வாகிகள் ஊராட்சி மன்ற உறுப்பினர் உசேன் முகமது, உசேன்காதர்மஸ்தான் சலாவுதீன்,ஜாபர்உசேன், முகமதுஇக்பால், முகமதுரபிக்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Chidambaram caa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe