வேலூர் அடுத்த பொய்கை குக்லாஏரிக்குபத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அஜித்குமார் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தினேஷ்குமார் ஆகிய இருவரும் பிப்ரவரி 29 ந்தேதி சென்றுள்ளனர்.

Advertisment

incident in vellore

இருவர் ஏரியில் தவறி விழுந்துள்ளனர். ஏரியின் உள்புறத்தில் என்பதால் மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் மீட்கும் வேலைகள் நடைபெறுகின்றன.