Advertisment

கலையும் காவலும்..! அசரவைத்த அணிவகுப்பு ஒத்திகை..! (படங்கள்)

Advertisment

இந்தியாவின் 71 வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சென்னை மெரினாவில் நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பிற்கான 3 ஆம் கட்ட ஒத்திகை இன்று முடிவடைந்தது. ஒத்திகையின் போது முப்படைகளின் அணிவகுப்பு, இந்திய கலாச்சாரங்களைச் சொல்லும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு, தீயணைப்புத் துறையினரின் அணிவகுப்பு, காவல் துறையின் இருச்சக்கர வாகன சாகசங்கள் உள்ளிடவை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Chennai republic day
இதையும் படியுங்கள்
Subscribe