மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும்நீட் தேர்வை நிறுத்த சட்டமன்றத்தை கூட்டி மீண்டும் நீட்தேர்வை ரத்து செய்வதற்கான மசோதாவை நிறைவேற்றிஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதலை பெறும்படி தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடரை உடனடியாக கூட்டி அடுத்த நீட் தேர்வு வருவதற்குள் நீட் ரத்து மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஜனாதிபதியிடன் ஒப்புதல் பெறவேண்டும்.அப்பொழுதுதான்மாணவர்களின் மருத்துவ கனவு இனியும் சிதைக்கப்படுவது தடுக்கப்படும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.