பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்குநிவாரணப் பொருட்களை,மேயர் பிரியா ராஜன் இன்று (19-12-23) ரிப்பன் மாளிகை கட்டட வளாகத்திலிருந்துஇரண்டு வாகனங்கள்மூலம்அனுப்பி வைத்தார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் (படங்கள்)
Advertisment