
சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (03.08.2021) நண்பகல் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. cbseresults.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருப்பதாக சிபிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisment
Follow Us