குரூப் 4 தேர்விற்கான ஹால்டிக்கெட் வெளியீடு!

செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்விற்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

www.tnpscexams.net, www.tnpscexams.inஆகிய இணையதள முகவரியில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம்செய்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Release of hall ticket for Group 4 Exam!

அதேபோல் ஹால்டிக்கெட் இணையத்தில் கிடைக்கவில்லை என்றால் தேர்வு கட்டணம் செலுத்திய ரசீதைcontacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பலாம் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹால்டிக்கெட் தொடர்பாக ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு மேல்பெறப்படும் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது. விவரங்களுக்கு 1800 425 1002 என்ற தொலைபேசி எண்ணையும், contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் அணுகலாம் என டிஎன்பிஎஸ்சி சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

exam group4 hall ticket tnpsc
இதையும் படியுங்கள்
Subscribe