செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்விற்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
www.tnpscexams.net, www.tnpscexams.inஆகிய இணையதள முகவரியில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம்செய்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதேபோல் ஹால்டிக்கெட் இணையத்தில் கிடைக்கவில்லை என்றால் தேர்வு கட்டணம் செலுத்திய ரசீதை[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பலாம் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால்டிக்கெட் தொடர்பாக ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு மேல்பெறப்படும் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது. விவரங்களுக்கு 1800 425 1002 என்ற தொலைபேசி எண்ணையும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையும் அணுகலாம் என டிஎன்பிஎஸ்சி சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.