நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தரக் கோரிய 2 சட்ட மசோதாக்கள் நிரக்கரிக்கப்பட்டதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் 2 சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார் என நீட் விலக்கு மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் பெற உத்தரவிடும் வழக்கில்மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 Rejection of Tamil Nadu's NEET Bill

Advertisment

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நீட்தேர்வில்தமிழகத்திற்கு விலக்களிக்க கோரி இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் பெறக்கோரி 4 வழக்குகள் தொடரப்பட்டது. தமிழ்நாடு மாணவர் பெற்றோர் சங்கம் சார்பில்பிரின்ஸ் கஜேந்திரபாபு சென்னைஉயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் மத்தியஅரசுஇந்த தகவலை தெரிவித்துள்ளது. சட்ட மசோதாக்கள் பெறப்பட்டது, நிராகரிக்கப்பட்ட தேதிகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் மத்திய அரசுக்குஉத்தரவிட்டுள்ளது.