இந்தியக் கடலோர காவல் படை சார்பில் தேடுதல் மற்றும் மீட்புப் பணி ஒத்திகை சென்னையில் உள்ள பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. இந்திய கடலோர காவல்படையின் சார்பில் ஹெலிகாப்டர் மற்றும் கடற்படை ரோந்து கப்பல் மூலமாக கடற்படை வீரர்கள் கடலில் சிக்கியவர்களை மீட்பது போன்ற ஒத்திகைகளை செய்தனர். ஆண்டு தோறும் நடைபெறும், கடலில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் ஒத்திகையும் நடைபெற்றது.
இந்தியக் கடலோர காவல் படை சார்பில் தேடுதல் மற்றும் மீட்புப் பணி ஒத்திகை (படங்கள்)
Advertisment