Advertisment
சென்னை கோயம்பேட்டிலுள்ள லான்சன் டயோட்டா கார் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனராக இருப்பவர் ரீட்டா லங்காலிங்கம். இவருக்கு வயது ஐம்பது.
இன்று நுங்கம்பாக்கத்திலுள்ள கோத்தாரி சாலையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.