நாமக்கல்லில் தடையின்மை சான்று பெறாமல் செயல்பட்டுவந்த 16 பள்ளிகளின் அங்கிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment

school

11 நர்சரி பள்ளிகள், 2 மெட்ரிக் பள்ளிகள், 3 சிபிஎஸ்சி பள்ளிகள் என மொத்தம் 16 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் இயங்கியதால் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் உஷா மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் பள்ளிகளின் அங்கிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ஏற்கனவே விளக்கம் கேட்டு அனுப்பட்ட நோட்டீஸுக்கு பள்ளி நிர்வாகம் எந்தபதிழும் அளிக்கத்ததால் தற்பொழுது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகமாவட்ட முதன்மை கல்விஅலுவலகம்சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.