Advertisment
வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியது,
Advertisment
நாங்கள் நாட்டை பார்த்துகொள்ளும் போது நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வர விரும்புகிறீர்கள்? சினிமாவில் வசனம் பேசிவிட்டு தூங்குவதை விட்டு விட்டு அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறீர்கள்?