/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ration shop.jpg)
தனித்துறை, டி.என்.சி.எஸ்.சி.க்கு இணையான ஊதியம், பணி வரன்முறை, ஓய்வூதியம், பொட்டலம் முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் சென்னையில் 08.02.2019 வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சென்னையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Advertisment
Follow Us