தமிழகத்தில் 35,000 ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடங்கியது. ஜனவரி 12- ஆம் தேதி வரை காலை 08.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

ration shop pongal festival tn govt order peoples

ஆயிரம் ரூபாயுடன் பச்சரிசி, சர்க்கரை அரிசி தலா 1 கிலோ, ஒரு கரும்புத்துண்டு, முந்திரிப்பருப்பு, திராட்சை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.