சென்னை முழுவதும் இன்று ரேஷன் அட்டை குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி ஆயிரம் விளக்கு பகுதி நுகர்பொருள் வாணிப கழக உதவி ஆணையர் அலுவலகத்தில் பொது மக்கள் தங்களது குறைகளை நீக்க மனு அளித்தனர்.
ரேஷன் அட்டை குறை தீர்ப்பு முகாம் (படங்கள்)
Advertisment