Advertisment

நீதிபதி ரத்தினவேல் பாண்டியன்  படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சி

rathinavel pandiyan

Advertisment

சென்னை பெரியார் திடலில் இன்று 17.3.2018 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வழக்குரைஞர் த.வீரசேகரன் அறிமுகவுரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி படத்தைத் திறந்து வைத்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். ர.கந்தசாமி நன்றியுரையாற்றினார்.

rathinavel pandiyan

Advertisment

rathinavel pandiyan

film memory Rathinavel Pandian show
இதையும் படியுங்கள்
Subscribe