முன்னாள் சட்டமன்ற மேலவை திமுக உறுப்பினர் ப.தா.முத்து (90 வயது) உடல் நலக்குறைவால் ராசிப்புரம்அடுத்த பட்டணத்தில் உள்ள இல்லத்தில்காலமானார்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dmk4444.jpg)
மறைந்த ப.தா.முத்து 1968 முதல் 1974 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், சேலம் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தவர். மேலும் முன்னாள் முதல்வர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகனின் நெருங்கிய நண்பர் ஆவார்.
Advertisment
Follow Us