மீன் சாப்பிடும் மீன் பிரியர்கள் ஈரோட்டில் அதிகம். ஒரு வாரத்திற்கு 20 டன் மீன் விற்பனையாகிறது. பெரும்பாலும் லோகு, கட்லா, உட்பட கடல் மீன்கள் இங்கு அதிகம் விற்பனையாகிறது. இது தவிர காவிரி ஆறு பவானி ஆறுகளில் பிடிக்கப்படும் மீன்களும் விற்பனைக்கு வருகிறது.

Advertisment

Rare type fish in erode

நேற்றுஈரோடு மீன் மார்கெட்டுக்கு கடலில் பிடிக்கப்படும் அரிய வகை மீனான செம்புள்ளி மீன் விற்பனைக்கு வந்தது. இந்த மீனை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.