STATUE

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சென்னை கிண்டி ரேஸ் கோரஸ்பகுதியிலுள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா அலுவலகத்தில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம்தான் ரன்வீர்ஷா மற்றும் அவரது நண்பர் கிரண்ராவ் ஆகியோருக்கு சொந்தமானவீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் இந்த அதிரடி சோதனையை சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தற்போது மேற்கொண்டுள்ளனர்.