SEAL-SP NOTICE TO RANYPET

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 161பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்ராணிபேட்டை மாவட்டம் முழுவதும் சீல் வைக்கப்படும் என ராணிபேட்டை எஸ்பி தெரிவித்துள்ளார்.

Advertisment

Advertisment

ராணிபேட்டை மாவட்டம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என ராணிபேட்டை எஸ்.பி. மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.மேலும்மதியம் ஒரு மணிக்கு மேல் யாரும் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.