பொறியியல் படிப்புகளுக்கான ராங் பட்டியல் வெளியாகும் தேதி மாற்றம்!

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தேதி ஆனதுமாற்றப்பட்டுள்ளது.

 Rang List for Engineering Courses Release Date changed

இதன்அடிப்படையில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

College students Engineering
இதையும் படியுங்கள்
Subscribe