Advertisment

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு!

education

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கானரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர கட்டணம் செலுத்தியவர்களுக்கான ரேண்டம் எண்ணைwww.tneaonline.orgஎன்ற இணையதளத்தில் காணலாம்.

பொறியியல் படிப்புகளுக்கு 1.74 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 1.43 லட்சம் பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில்பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்ககால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தநிலையில், தற்பொழுது ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வை நடத்தும் தொழிநுட்ப கல்வி இயக்க ஆணையர் ரேண்டம் எண்ணை வெளியிட்டுள்ளார். மொபைல் எண் போன்று 10 இலக்கங்களை கொண்டது ரேண்டம் எண்.ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் யாருக்கு முன்னுரிமை வழங்குவது என்பதற்காக ரேண்டம் எண் முறை பின்பற்றப்படுகிறது.

education Engineering
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe