Advertisment
ரமலான் பண்டிகை இன்று (22.04.2023) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக இஸ்லாமியர்கள் இரவு முதல் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில்,சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.