Advertisment

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று இரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை பிராட்வே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரமலான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகை செய்தனர்.

Advertisment