இஸ்லாம் மதத்தினாின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நாளை நாடு முமுவதும் பெரும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தவ்ஹீத் ஜமாத் சாா்பில் இன்று தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

Advertisment

ramzan celebration in kanyakumari

இதன் ஒரு பகுதியாக குமாி மாவட்டத்தில் கோட்டாா் இடலக்குடி பள்ளிவாசலில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டனா். பின்னா் ஒருவரை ஒருவர் கட்டி ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பாிமாாிக் கொண்டனா்.