style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
எம்.ஜி.ஆர். மட்டும் தனது கட்சிக்கு அண்ணா திமுக என பெயர் வைக்காமலிருந்தால், இன்றிருக்கும் இளைய தலைமுறைக்கு அண்ணா என்றால் யாரென்றே தெரிந்திருக்காது. என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதற்கு பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவின் வாயிலாக பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
அண்ணா திமுக என்ற பெயரில் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியிருக்காவிட்டால் அண்ணாவின் பெயரே யாருக்கும் தெரிந்திருக்காது: அமைச்சர் செல்லூர் ராஜு -பாருங்கள்.... அறிவியல் விஞ்ஞானியாக இருந்த செல்லூர் ராஜு இப்போது முழுமையான வரலாற்று விஞ்ஞானியாக உருவெடுத்திருப்பதைப் பாருங்கள்!
அண்ணா திமுக என்ற பெயரில் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியிருக்காவிட்டால் அண்ணாவின் பெயரே யாருக்கும் தெரிந்திருக்காது: அமைச்சர் செல்லூர் ராஜு - கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசம் என்பதைப் போல அடிமைகளுக்கு தெரியுமா அண்ணாவின் பெருமை?