style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில்அகில இந்திய வன்னியகுல சத்திரிய சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது,
ராமசாமி படையாட்சியார் தமிழ்நாட்டின் நலனுக்காக பெரும் பங்காற்றியவர். அதனால் ராமசாமி படையாட்சியாரின் படம் சட்டமன்றத்தில் வைக்கப்படும். வன்னியர்களுக்காக கட்சி நடத்துவதாக கூறுபவர்கள்கூட வன்னியர் சொத்துகளை மீட்கவில்லை. ஆயிரம் ஆணவத் தவளைகள் வந்தாலும் எங்களுக்கு தடைபோட முடியாது. தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">