Advertisment

17 ஆம் தேதி பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை - ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு

Ramanathapuram Collector order holiday for schools and colleges on 17th

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் 17 ஆம் தேதி பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

வரும் 17 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டுள்ளார். 17 ஆம் தேதி ஆடி அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில்பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேபோன்று இந்த ஆண்டும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அன்று பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை ஈடுகட்டும் விதமாக 22 ஆம் தேதி பள்ளிக் கல்லூரிகள் செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Advertisment

schools
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe