style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
தூய்மையான நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்களும் பிரதான இடத்தை பிடிக்கவில்லை. வழக்கமாக இடம்பெறும் திருச்சியும் இந்த பட்டியலில் இல்லை இதனால் பல்வேறு தரப்பினரும் அரசுக்கு எதிராக தங்களது விமர்சனத்தை வைத்துள்ளனர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸும் தற்போது இதுத்தொடர்பாக ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில்,
தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழக நகரங்கள் எதுவும் இடம்பெறவில்லை: செய்தி - தமிழக அரசின் கஜானாவை வேண்டுமானால் இந்த பட்டியலில் சேர்க்கலாம். மிகவும் சுத்தமாக துடைத்து வைத்திருக்கிறார்களாம்! என்று தெரிவித்துள்ளார்.
சென்னை 235வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.